Monday, 13 November 2017

வைரலாகும் நடிகையின் கவர்ச்சி போட்டோ

நடிகையின் கவர்ச்சி போட்டோ ஒன்று சினிமாக்காரர்களிடம் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
gossip
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெயரைக் கொண்ட இந்த நடிகை, பாண்டிராஜ் படத்தில் நடித்தபிறகு ஃபேமஸானார். ஆனாலும், கோலிவுட் அவரைக் கண்டு கொள்ளாததால் தெலுங்குப் பக்கம் போனார். அங்கு அடுத்தடுத்து படங்கள் புக்காக, இரண்டு வருடங்கள் அங்கேயே பிஸியாக இருந்தார். ஆனால், தன்னுடைய சொந்த ஊரில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு, இந்த வருடம் அதற்கு வழியமைத்துக் கொடுத்தது. இந்த வருடம் ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துவரும் நடிகை, தெலுங்குப் படங்களுக்கு தற்காலிக விடுமுறை விட்டார்.

அவர் நினைத்தபடியே ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் கமிட்டாகிவிட்டார். எனவே, தெலுங்கைத் தக்கவைத்துக்கொள்ள மறுபடியும் அங்கு நடிக்க ஆசைப்படுகிறார். அதற்காக தன்னுடைய கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment