Monday, 13 November 2017

குதிரையுடன் தகாத உறவு: ஜெர்மெனியில் அகதியால் பரபரப்பு!!

ஜெர்மெனியில் குதிரையிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சிரிய அகதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மெனியில் பெர்லினில் கார்லிட்சர் சிறுவர் மற்றும் விலங்குகள் பூங்கா உள்ளது. இங்கு வளர்க்கப்பட்டு வந்த குதிரை ஒன்றை சிரியாவை சேர்ந்த அகதி ஒருவர் தகாத உறவிற்காக பயன்படுத்தியுள்ளார்.
 
இதை ஒருவர் பார்த்து புகைப்படம் எடுத்து பூங்கா நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து பூங்கா நிர்வாகிகள் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
 
புகைப்பட ஆதாரத்தின் பெயரில் போலீஸார் அந்த நபரை தேடி கைது செய்துள்ளனர். அந்த நபர் மீது இர்ண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் பூங்காவிற்கு வருவோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment